Chest Measurements (without jacket) | Jacket Size to choose |
---|---|
100 - 104 | S |
105 - 109 | M |
110 - 114 | L |
115 - 119 | XL |
120 - 124 | 2XL |
125 - 129 | 3XL |
பாதுகாப்பு, செளகரியம் மற்றும் வசதியான இந்த Royal Enfield Stormraide ரைடிங் ஜாக்கெட் CE சான்றிதழ் பெற்றது. மேலும் உராய்வை முழுமையாகத் தாங்கக்ககூடிய PU பூச்சு கொண்ட பாலிஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்டது மற்றும் மழைநீர் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் தையல் கோடுகளிலும் சீல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட், D3O EVO X CE Level 1 ஃப்ளெக்ஸ் ஆர்மர்கள் கொண்ட தோள்பட்டை மற்றும் முழங்கைகளுடன், அவை பயனரின் அளவிற்கு ஏற்ப பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு யூனிட்டாக முழு ஜாக்கெட்டும் CE சான்றிதழ் பெற்றது. உராய்வு மற்றும் மழைக்கான எதிர்ப்பு இரண்டையும் இணைக்கும் ஒற்றை அடுக்கு இந்த ஜாக்கெட்டை பல்வேறு வகையான சவாரிகளுக்கு இலகுவாகவும் பல்பயன் உள்ளதாகவும் ஆக்குகிறது. கன்னம் மற்றும் கஃபில் உள்ள Neoprene துணி அரிப்பைத் தடுக்கிறது. மூன்று பெரிய பாதுகாப்பான பாக்கெட்டுகள் தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு போதுமான இடத்தை வழங்குகின்றன மற்றும் மெஷ்ஷுடன் கூடிய ஜிப்பர் வென்ட்கள், நகரத்தை சுற்றி சவாரி செய்தாலும் அல்லது புதிய பாதையை ஆராயும் போதும் சிறந்த காற்றோட்ட அமைப்பைக் கொடுக்கிறது.
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும் john.doe@gmail.com
Not received your otp? OTP மீண்டும் அனுப்பவும் 30 seconds
அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும் john.doe@gmail.com
Not received your otp? OTP மீண்டும் அனுப்பவும் 30 seconds