Chest Measurements (without jacket) | Jacket Size to choose |
---|---|
98 - 102 | S |
103 - 107 | M |
108 - 112 | L |
113 - 117 | XL |
118 - 122 | 2XL |
123 - 127 | 3XL |
Royal Enfield NIRVIK ஜாக்கெட், டூரிங் ஜாக்கெட்டுகளில் ஒரு புதிய தரத்தை உருவாக்குகிறது. உயர் அடர்த்தி Nylon மற்றும் Cordura துணியில் உருவாக்கபட்டது. இந்த ஜாக்கெட் (ஷெல்) சிறந்த உராய்வு பாதுகாப்பு வழங்குகிறது இருப்பினும் எடை குறைவானதாக உள்ளது. கூடுதலாக, பெரிய காற்றோட்டப் பகுதிகள், உயர் காற்றோட்ட மெஷ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வைப்பதற்கான ஐந்து விசாலமான பாக்கெட்டுகள் கொண்ட இந்த ஜாக்கெட் லெஜெண்ட்களை உருவாக்குவதை உறுதி செய்கிறது, நெடுஞ்சாலைகளில் பயணம் செய்தாலும் சரி அல்லது புதிய பாதைகளை உருவாக்குதாக இருந்தாலும் சரி. ஜாக்கெட் (ஷெல்) சந்தையில் இருக்கும் அனைத்து ஆர்மர்கள் மற்றும் லைனர்களுடன் இணக்கமானது. Royal Enfield இணையதளம் மூலம் கூடுதல் மோதல் பாதுகாப்பு மற்றும் நீடித்துழைக்கும் தன்மைக்காக நீங்கள் ஆர்மர்கள் மற்றும் லைனர்களை தனித்தனியாக மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லது வாங்கலாம்.
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
பணிச்சூழலியல் அம்சங்கள்
சலவை பராமரிப்பு பகுதி
கட்டமைப்பு
மூன்று-அடுக்கு ஜாக்கெட் பல அம்சங்கள் மற்றும் உயர் உராய்வு எதிர்ப்புப் பொருட்களுடன் வருகிறது, இது சரியான லைனர்களுடன் இணைக்கப்பட்டால் அனைத்து பருவகால பல்பயன் ஜாக்கெட்டாக இது அமையும்.
அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும் john.doe@gmail.com
Not received your otp? OTP மீண்டும் அனுப்பவும் 30 seconds
அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும் john.doe@gmail.com
Not received your otp? OTP மீண்டும் அனுப்பவும் 30 seconds